Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்… காலை வெறும் வயிற்றில் இதை சாப்பிடாதீங்க… உங்க உயிருக்கே ஆபத்தா முடியும்…!!!

தினமும் காலை வெறும் வயிற்றில் இதனை சாப்பிட்டால் உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும். நம் அன்றாட வாழ்வில் வாழ்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் நாம் தினமும் சாப்பிடும் உணவு களை நேரம் தவறி சாப்பிட்டால் பலவிதமான நோய்கள் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காலை வேளையில் எதை சாப்பிடணும்… எதை சாப்பிடக்கூடாது தெரியுமா?…!!!

நாம் தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் எதை சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதிலும் குறிப்பாக காலை உணவு ஒரு நாளின் முக்கியமான உணவு. அது உங்கள் ஆற்றல் நிலைகள் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்த உதவுகிறது. ஆரோக்கியத்திற்கு தேவையான பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. பல ஆய்வுகளில் காலை உணவை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை எடுத்துக் காட்டுகிறது. இது […]

Categories

Tech |