இளைஞர் ஒருவர் விபத்தில் இழந்த தன் காலை பத்திரமாக வைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள Mississauga என்ற இடத்தில் Justin fernandes என்ற இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கார் ஒன்று Justin மீது மோதியுள்ளது. இதனால் இரத்த வெள்ளத்தில் கிடந்த Justin ஐ கார் ஓட்டுநர் திரும்பி கூட பார்க்காமல் சென்றுள்ளார். இந்த விபத்தில் Justin தன் காலை இழந்துள்ளார். இந்த எதிர்பாராத விபத்தால் ஏற்பட்ட இழப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. […]
