லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் காலே கிளாடியேட்டர்ஸ் – ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்தியாவில் ஐபிஎல் தொடரை போலவே இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் கடந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் போட்டி முதல் சீசன் நடத்தப்பட்டது. இதில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ்அணி சாம்பியன் பட்டம் வென்றது .ஐபிஎல் தொடரை போலவே இந்தப் போட்டியிலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ளனர் .இதில் இந்த […]
