இலங்கையின் காலி முகத்திடல் கடற்கரையில் அடுத்தடுத்து மூன்று இளைஞர்களின் உடல்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி அன்று காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் குடில்கள் நீக்கப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தின் முன்னணியாளர்கள் கைதானார்கள். இந்நிலையில் கடந்த 26ம் தேதி அன்று அந்த பகுதியில் 35 வயதுடைய ஒரு இளைஞரின் சடலம் கரை […]
