Categories
உலக செய்திகள்

சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்…. காலிஸ்தான் பிரச்சனை பற்றி பேசிய ஜெய் சங்கர்…!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர், கனடாவில் காலிஸ்தான் விவகாரம் குறித்து சுதந்திரம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, 13ஆம் வெளியுறவு அமைச்சர்களின் கட்டமைப்பு உரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு, காலிஸ்தான் விவகாரம் குறித்து அவர் தெரிவித்ததாவது, கனடா நாட்டிலிருந்து இயங்கும் காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகள் குறித்து பிரச்சினைகளை இந்தியா எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஜனநாயக சமூகத்தில் வழங்கப்படும் சுதந்திரங்கள் இவ்வாறான சக்திகளால் தவறான […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையோடு தொடர்பா ? பதற வைத்த காலிஸ்தான்… உஷாராக கண்காணிக்கும் மத்திய அரசு …!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரண்டு மாதங்களாக நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று டிரக்டர்  பேரணி நடத்தியதில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு காரணம் விவசாயிகள் அல்ல, விவசாய போர்வையில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாக விவசாய சங்கங்கள் தெரிவித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் இந்த போராட்டத்தின்போது டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட போராட்டக்குழு அங்குள்ள கம்பத்தில் சீக்கிய மத […]

Categories

Tech |