நடிகை ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக பல படங்களிலும் நடித்து வருகிறார். ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம், துர்கா உள்ளிட்ட பல படங்கள் இதில் அடங்கும். குறிப்பாக இவர் நடிக்கும் சந்திரமுகி 2 அதிக எதிர்பார்ப்புககுள்ளானதாக உள்ளது. இதன் முதல் கட்டப்படிப்பு முடிந்தவுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார். நடிப்புக்கு இடையில் லாரன்ஸ் தான் தொடங்கியுள்ள அறக்கட்டளை ஏழை எளிய மாணவர்களுக்கும் உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் சிறுவனின் காலில் விழுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, […]
