தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு நடிகை திரிஷாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை திரிஷாவுக்கு […]
