நடிகர் விஷால் திரைப்படத்தில் சண்டை காட்சிகளில் நடிக்கும் பொழுது திடீரென காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடித்த கடைசி திரைப்படம் ”வீரமே வாகை சூடும்”. இதனை அடுத்து விஷால் நடிப்பில் தயாரித்து வரும் திரைப்படம் ‘லத்தி’. இப்படத்தில் விஷால் சட்டை காட்சிகலில் நடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர் காலில் ஹோர்லைன் பிராக்சர் எனப்படும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. […]
