Categories
விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் :காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து….!!!

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின்  இந்திய வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறினார். டென்மார்க் ஓபன் பேட்மிட்டண்  போட்டி டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான போட்டியில்  இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , தாய்லாந்து வீராங்கனை பூசணன் ஓங்பம்ரங்பான் ஆகியோர் மோதினர் . இதில் முதல் செட்டை கைப்பற்றிய சிந்து ,இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார். இதன் பிறகு  மூன்றாவது செட்டில் சிந்து அதிரடியாக விளையாடினார். இறுதியாக 21.16, 12-21, […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் குத்துசண்டை : இந்திய வீரர் சதீஷ் குமார் …. காலிறுதிக்கு முன்னேறினார் ….!!!

 ஒலிம்பிக்கில் ஆண்கள் 91 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டை  போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான சூப்பர் ஹெவி வெயிட் ( 91 கிலோ எடைப் பிரிவு ) குத்துச்சண்டை போட்டியில்  ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் , ஜமைக்காவை சேர்ந்த  ரிகார்டோ பிரௌனை  எதிர்கொண்டார். இதில் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற சதீஷ் […]

Categories

Tech |