திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பொன்னி மாந்துறை ஊராட்சியில் பெரிய பொன்னி மாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பல்வேறு காரணங்களுக்காக 20 வருடங்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இந்த பகுதியை சேர்ந்த சங்கம் செயல்பட 100 குடும்பங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு சுமார் 55.00 லட்சம் அளவில் கடன் உதவிகள் […]
