நம் உடம்பிற்கு காலிஃப்ளவர் நல்லதா அல்லது ப்ரோக்கோலி நல்லதா என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். நம் ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. அப்படி இன்று சந்தையில் காணப்படும் பல நன்மைகளை கொண்ட ஆரோக்கியமான காய்கறி காலிஃப்ளவர் மற்றும் ப்ரோக்கோலி இரண்டுமே குறைந்த கார்போஹைட்ரேட்களை கொண்டது. உயர்ந்த ஆக்சைடுகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டது. இதில் என்ன ஒரு குழப்பம் என்றால் ஒரே மாதிரியாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் மற்றும் ப்ரோக்கோலியில் எது சிறந்தது என்பது […]
