Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை…. அங்கிருந்து உபரிநீர் திறப்பு…. நிரம்பி வழிந்த காலிங்கராயன் தடுப்பணை….!!

பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதால் காலிங்கராயன் தடுப்பணை நிரம்பி வழிந்தது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்கும் நிலையில் இருக்கின்றது. இதன் காரணமாக இந்த அணையிலிருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடிக்கு மேற்பட்ட அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அங்கிருந்து தண்ணீர் வந்துட்டு…. நாற்று நடும் பணி தீவிரம்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் வயல்களில் நாற்று நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலமாக 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலப்பகுதி பாசன வசதி பெற்று வருகின்றது. இதனால் முதல் போக நன்செய் பாசனத்திற்கு காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. […]

Categories

Tech |