Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கடையில் வாங்கிய பக்கோடா… ரத்தத்துடன் இருந்த பேண்டேஜ்… போலீஸ் விசாரணை…!!

கடையில் இருந்து வாங்கிய காலிஃப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் உள்ள சி.டி.எச் சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவர் காலிஃப்ளவர் பக்கோடா வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று அதை பிரித்து பார்த்த போது மெடிக்கல் பேண்டேஜ் ஒன்று ரத்தத்துடன்இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

காலிஃப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ்…. பெரும் அதிர்ச்சி….!!!!

சென்னையில் திருநின்றவூரில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் ஷைலாபானு என்பவர் காலிஃப்ளவர் பக்கோடா வாங்கியுள்ளார். அதனை தனது மகளுடன் சேர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது மகளின் வாயில் ஏதோ ஒன்று சிக்கியுள்ளது. அதனை எடுத்து பார்த்தபோது ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் சூப்பர் மார்க்கெட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் […]

Categories

Tech |