காலிஃப்ளவரை, நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஊட்டச்சத்துமிக்க காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொண்டால், உடலை தாக்கக்கூடிய புற்றுநோய், இதய நோய் மற்றும் பல்வேறு விதமான தொற்று நோய்கள், மேலும் மன அழுத்தத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் பாதுகாக்க முடியும். காலிஃப்ளவர் சூப் செய்ய தேவையான பொருட்கள்: துருவிய காலிஃப்ளவர் – 1 கப் காலிஃப்ளவர் தண்டு […]
