Categories
உலக செய்திகள்

வனப்பகுதியில் காட்டுத்தீ…. வேகமாக பரவுவதால்…. மரம், செடிகள் நாசம்…!!

கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் தீடீரென தீப்பற்றி எரிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பகுதியின் காட்டு பகுதிகளில் திடீரென தீ பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள இந்த அடர்ந்த வனப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீப்பற்றி எரிவது அடிக்கடி நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவுவதால் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மரம், செடி மற்றும் கொடிகள் […]

Categories
உலக செய்திகள்

மைக்கெல் ஜாக்சனின் பண்ணை வீடு…. விற்பனைக்கு…. எவ்வளவு தெரியுமா…?

மைக்கெல் ஜாக்சனின் பண்ணை வீடு 10 வருடங்கள் கழித்து தற்போது விற்பனையாகியுள்ளது.  மறைந்த நடன கலைஞர் மைக்கேல் ஜாக்சனுக்கு சொந்தமான பண்ணை வீடு “நெவர்லாந்து ராஞ்ச்”. இந்த வீடானது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீடானது அவர் இறந்து பத்து வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது சுமார் 2,700 ஏக்கர் கொண்ட பண்ணை வீட்டை பில்லியனர் ரான்  பார்க்கில் என்பவர் வாங்கியுள்ளார். இவர் மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய நண்பர் என்று தெரியவந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள்…. கடற்கரையில் புகைப்படம்… ராட்சத அலையால் ஏற்பட்ட விபரீதம்….!!

புதுமண தம்பதிகளுக்கு கடற்கரையில் காத்திருந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. கலிபோர்னியாவின் ட்ரெஷர் கடற்கரைப் பகுதியில் புகைப்படம் எடுப்பதற்காக திருமணம் முடிந்த கையோடு ஒரு இளம் தம்பதியினர் வந்திருந்தனர். கடற்கரைகளில் உள்ள பாறைகள் மீது ஏறி நின்று போஸ் கொடுத்தனர். அந்த சமயம் அங்கு திடீரென வந்த ராட்சத அலை அவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. விரைந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்புத் துறையினரும், உள்ளூர் மக்களும் கடலுக்குள் சென்று வெகு நேர […]

Categories

Tech |