ஆந்திரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் உள்ளது. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செய்வார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான ரூஹ300 டிக்கெட் முன்பதிவிற்கு நேற்று அறிவிப்பு வெளியானது. இதனைய டுத்து 10 மணிக்கு தயாராக இருந்த பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்தை […]
