புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் இன்று முதல் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 20 மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் தான் பள்ளிகள் தொடங்கின. தற்போது மீண்டும் கொரோனா தொற்றால் மூடப்படக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. தமிழகத்திலும் தற்போது 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, […]
