Categories
தேசிய செய்திகள்

அமிதாப் பச்சன் குரலில் வெளியான கொரோனா காலர் ட்யூன்… தடை விதிக்க கோர்ட் மறுப்பு..!!

நடிகர் அமிதாப்பச்சனின் கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூனுக்கு எதிராக மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நடிகர் அமிதாப்பச்சன் குரலுடன் கூடிய காலர் டியூன் ஒன்று வெளியிடப்பட்டது. இருமல் சத்தத்துடன் தொடங்கும் அந்த காலர் டியூனில்,இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுகிறது எனத் தொடங்கி, கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகளை அமிதாப் பச்சன் விவரிப்பார். இந்தக் காலர் டியூனை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு…. இருமலுடன் தொடங்கும் காலர் டியூனை தடை செய்யக்கோரி வழக்கு!

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

போன் செய்தால் கொரோனா விழிப்புணர்வு காலர் டியூன்… மாநில மொழிகளில் வழங்க கோரிக்கை! 

போன் செய்தால் கொரோனா விழிப்புணர்வு காலர் டியூன் வரும் நிலையில் அந்தந்த மாநில மொழிகளில் வழங்க அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல், தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories

Tech |