Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெரும் சோகம்….! ரே இல்லிங்வொர்த் காலமானார்…..!!!!

இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரே இல்லிங்வொர்த் இன்று காலமானார். அவருக்கு வயது 89. 1958 -இல் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர். 61 டெஸ்ட் போட்டிகளில் 1,826 ரன்கள், 122 விக்கெட் எடுத்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 787 போட்டிகளில் 24 ஆயிரத்து 134 ரன்கள், 2,072 விக்கெட் எடுத்து சாதனை படைத்தவர். 1995 – 96  இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை காலமானார். இவரது […]

Categories
சற்றுமுன் சினிமா

கமலை இயக்கிய பிரபல இயக்குநர் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

மலையாளத்தில் மூத்த இயக்குனர் கே எஸ் சேதுமாதவன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இவருக்கு வயது 90. மலையாளத்தில் கமலஹாசனை அறிமுகப்படுத்தியதும், தமிழில் நம்மவர் படத்தை இயக்கியதும் கே எஸ் சேதுமாதவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்….! வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப் காலமானார்…. கண்ணீர்….!!!!

பிரபல எழுத்தாளர் வாத்தியார் ஆர். எஸ் ஜேக்கப் காலமானார். 1926 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், ராஜாவின் கோவில் கிராமத்தில் பிறந்த இவர் ஒரு ஆசிரியர் ஆவார். 100க்கும் மேற்பட்ட நூல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய வாத்தியார் என்ற நூல் பிரபலமானதால் வாத்தியார் ஜேக்கப் என அழைக்கப்பட்டார். நேற்று இரவு 11 மணிக்கு உடல் நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வாத்தியார் ஆர். எஸ் .ஜேக்கப் வயது மூப்பு காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் முக்கிய பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்….!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று காலமானார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளராக 50 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவினை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளார்கள். கலைஞர் கருணாநிதியை பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…! உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி நானாவதி காலமானார்….!!!

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிரிஷ் தகோர்லால் நானாவதி இதய செயலிழப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 86. குஜராத்தை பூர்விகமாக கொண்ட இவர், 1958இல் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். 1979இல் குஜராத் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். ஒடிசா மறறும் கர்நாடகா உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகவும் இவர் பணிபுரிந்தார். தொடர்ந்து கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2000 வரை உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரம் குறித்து […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் மிக வயதான மூதாட்டி…. காலமானார்…. வயசு எத்தன தெரியுமா…?

சீனாவின் மிக வயதான நபரான அலிமிஹான் செயிதி தனது 135 ஆவது வயதில் காலமானார். இவர் சீனாவின் தென்மேற்கு ஜின்ஜியாங்கின் கஷ்கர் நகரை சேர்ந்த அலிமிஹான், 1886, ஜூன் 25-ம்தேதி பிறந்துள்ளார்.  எளிய வாழ்க்கை வாழ்ந்த இவர் நேரத்திற்கு சரியாக சாப்பிடுவதையும், சூரிய ஒளியில் அடிக்கடி அமர்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் வசித்த பகுதி நீண்ட ஆயுள் நகரம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கு தற்போது வரை 90 வயதைத் தாண்டிய பலரும் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ காலமானார்…. பெரும் சோகம்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்எல்ஏவுமான மோசஸ் காலமானார். இவரது தனது வயது முதிர்வு காரணமாக காலமாகியுள்ளார். டாக்டர் மோசஸ் 1971, 1989, 1991, 1996 என்று நான்கு முறை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

முக்கிய பிரபலம் மதுரையில் காலமானார்….. கண்ணீர்….!!!

மதுரையின் முக்கிய பிரபலமான மூத்த எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் காலமானார். சுதந்திரப் போராட்ட வீரர் என் சங்கரய்யாவின் சகோதரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த எழுத்தாளருமான என் ராமகிருஷ்ணன் இன்று மதுரையில் காலமானார் . அவருக்கு வயது 82.  இவர் தமிழில் 76 நூல்கள், ஆங்கிலத்தில் 10 நூல்கள், 25க்கும் மேற்பட்ட மொழியாக்கங்களை செய்துள்ளார். கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை ஆவணப்படுத்தி தனிமனித இயக்கமாக மேற்கொண்டவர். இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் மரணம்…. மு.க ஸ்டாலின் இரங்கல்….!!!!

மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியாற்றிய சாரதா மேனன் காலமானார். இவருக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன், சென்னையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இன்று மாலை 4 மணி அளவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ கல்வி பயின்ற அவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர். மனநோயாளிகளின் சிகிச்சையில் […]

Categories
மாநில செய்திகள்

பழம்பெரும் எழுத்தாளர் காலமானார்… பெரும் சோகம்…!!!

ஈழ இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கிய சே கணேசலிங்கன் இன்று சென்னையில் காலமானார். இவர் 40க்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுவர், இலக்கியம், சிறுகதைகள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தைக் மையமாக கொண்டு இவர் எழுதிய நீண்ட பயணம் என்ற புதினம் முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்த நூல் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினை பெற்றது. மேலும் இவர் எழுதிய மரணத்தின் நிழல் என்ற நாவலுக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவப்படுத்தியது. […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் எம்எல்ஏ விநாயகமூர்த்தி திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ விநாயகமூர்த்தி வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விநாயகமூர்த்தி அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். 92 வயது உடைய அவர் சென்னை வண்ணாரப்பேட்டையில் பிறந்துள்ளார். மேலும் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். பின்னர் தொடர்ச்சியாக கட்சி பணிகளில் ஈடுபட்டு, காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி போன்றோருடன் நட்புக் […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல எழுத்தாளர் காலமானார்… சோகம்…!!!

வரலாற்று ஆசிரியரும், பத்ம பூஷன் விருது பெற்ற பிரபல எழுத்தாளருமான பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே இன்று காலமானார். அவருக்கு வயது 99. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் புனேவில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் சத்ரபதி சிவாஜி குறித்த தனது படைப்புகள் மூலம் புகழ்பெற்றவர். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

தஞ்சை அ. ராமமூர்த்தி காலமானார்….!!!

மூத்த அரசியல்வாதியும், எழுத்தாளருமான தஞ்சை ராமமூர்த்தி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.  தஞ்சையர் என அழைக்கப்படும் இவர் இளமைக் காலம் முதல் சமூக சிந்தனையாளராக இருந்துள்ளார். காமராஜர், இந்திரா காந்தி, போன்றவர்களுடன் இணைந்து காங்கிரஸில் பணியாற்றியவர். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
விளையாட்டு

இங்கிலாந்து கால்பந்து அணியின் …. முன்னாள் வீரர் ஜிம்மி கிரீவ்ஸ் காலமானார் ….!!!

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரரான ஜிம்மி கிரீவ்ஸ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரரான  ஜிம்மி கிரீவ்ஸ்(வயது 81) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு  இருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை இவர் மரணமடைந்தார்.  இங்கிலாந்து அணிக்காக 57 போட்டிகளில் விளையாடிய ஜிம்மி கிரீவ்ஸ் 44 கோல்கள் அடித்துள்ளார் அதோடு கடந்த 1966-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இவர் இடம்பெற்றிருந்தார் , இதையடுத்து  டோட்டன்ஹாம் ஹாட்ஸ்புர் கிளப்புக்காக நீண்டகாலம் விளையாடிய ஜிம்மி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பிரபல கவிஞரும், அதிமுக முன்னாள் அவைத் தலைவருமான பாடலாசிரியர் புலமை பித்தன் காலமானார்!!

பிரபல கவிஞரும் அதிமுக முன்னாள் அவைத் தலைவரான பாடலாசிரியர் கவிஞர் புலமை பித்தன் வயது முதிர்வினால் காலமானார். தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் புலமைபித்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.. அவருக்கு வயது 86.. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  புலமைபித்தன் இன்று காலை 9:30 மணியளவில் உயிரிழந்தார்.. பிரபல கவிஞரும், அதிமுக முன்னாள் அவைத் தலைவரான ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். குடியிருந்த கோயில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி காலமானார்….!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் சற்றுமுன் காலமானார். மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகனும், ஒரு மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
கால் பந்து சற்றுமுன் விளையாட்டு

இந்திய கால்பந்து அணியின்…. முன்னாள் கேப்டன் காலமானார் – சோகம்…!!!

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சந்திரசேகரன்(86) காலமானார். இவர் 1960இல் ரோம் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர். இவரது தலைமையில் 1962இல் நடந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி தங்கம் வென்றது. இதனையடுத்து 1964 ஆசிய கோப்பையில் இந்திய அணி வெள்ளி வென்றது. 1958-1966 வரை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் அவருடைய மறைவிற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

பி.டி உஷாவின் பயிற்சியாளர் காலமானார் – சோகம்…!!

இந்திய தடகள ராணி பி.டி உஷாவின் பயிற்சியாளர் ஓ.எம்  நம்பியார்(89) காலமானார். பி.டி உஷாவின் திறமையை 13 வயதிலே கண்டறிந்து பயிற்சி அளித்து சிறந்த வீராங்கனையாக உருவாக்கினார் நம்பியார். அதன்பின் ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்ட பி.டி உஷா ஆசிய விளையாட்டில் 4 தங்கம் வென்றது வரலாறு. பல தடகள வீரர்களை உருவாக்கிய இவருக்கு 1985-இல் துரோணாச்சாரியார் விருது, 2021 ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி அரசு கவுரவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

So Sad! மிக முக்கிய பிரபலம் காலமானார் – அதிர்ச்சி…!!!

உலகம் முழுவதும் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி விளையாடும் சுடோக்கு விளையாட்டின் காட் பாதர் என அறியப்படும் மகி காஜி(69) காலமானார். இந்த விளையாட்டு 18ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் 1980-களில் தனது நிகோலி என்ற இதழில் வெளியிட்டு இந்த விளையாட்டை பெருமளவு பிரபலப்படுத்தியவர் மகி காஜி. ஒவ்வொரு எண்ணும் ஒற்றையாக இருக்க வேண்டும் என்பது ஜப்பானில் சுடோக்கு என்பதன் பொருள்.

Categories
மாநில செய்திகள்

முக்கிய தமிழக பிரபலம் காலமானார்…. இரங்கல்…!!!

தென் மாவட்டங்களில் இயற்கை, விவசாயம், தற்சார்பு விவசாயம் உள்ளிட்ட முன்னெடுப்புகளை எடுத்த முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி கோமதிநாயகம் காலமானார். திருநெல்வேலியில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள புளியங்குடியைச் சேர்ந்தவர் கோமதிநாயகம். இவர், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் மட்டுமல்ல, முன்னோடி இயற்கை விவசாயியும் ஆவார். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் மரக்கன்று நட்டுப் அதனை பராமரிக்க வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல், வீடு வீடாகச் சென்று மரக்கன்றுகளையும் கொடுத்தார். இன்று புளியங்குடி நகரெங்கும் தென்றல் காற்று […]

Categories
உலக செய்திகள் குத்து சண்டை விளையாட்டு

FLASH NEWS: மிகவும் பிரபலமான WWE வீரர் காலமானார் – சோகம்…!!!

பிரபல மல்யுத்த வீரர் பால் ஓரன்டார்ப்(71) உடல்நலக்குறைவால் ஜார்ஜியாவில் உள்ள பயேட்டவில்லவில் காலமானார். இவர் முதல் WrestleMania சண்டையில் பங்கேற்று நான்கு பேரில் ஒருவராக புகழ்பெற்றவர். Wristling-ல் ஹால் ஆப் பேம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். இவரது இறப்பை மகன் உறுதி செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இதையடுத்து பால் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் விளையாட்டு

BREAKING: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்…. மாரடைப்பால் மரணம் – சோகம்…!!!

மிகப் பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா மாரடைப்பால் காலமானார். இவர் 1983 உலக கோப்பை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இவர் இதுவரை 37 ஒருநாள் போட்டிகள், 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்திய அணி தேர்வுக் குழுவிலும் இருந்துள்ளார். இந்நிலையில் இவருடை மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
விளையாட்டு ஹாக்கி

BREAKING: மிகப் பிரபல இந்திய விளையாட்டு வீரர் காலமானார்… சோகம்…!!!

இரண்டு ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் லெஜண்ட் என்று அழைக்கப்படும் கேசவ் தத் காலமானார். உலக ஹாக்கியில் இந்திய அணிக்காக மிகவும் அருமையாக விளையாடி இரண்டு தங்கப் பதக்கங்களை வாங்கி கொடுத்த லெஜெண்ட் ஆன முன்னாள் ஹாக்கி வீரர் கேசவ் சந்திர தத் காலமானார். இவருக்கு வயது 92. வயது முதிர்ச்சி காரணமாக கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலை 12.30 மணியளவில் உயிரிழந்தார். இவர் ஆடிய பத்து ஆண்டுகளில் இவர் தலைமையில் ஆடிய […]

Categories
விளையாட்டு

இந்தியாவின் ‘பறக்கும் சீக்கியர்’….. மில்கா சிங் காலமானார் …!!!

இந்திய முன்னாள் தடகள வீரர்  மில்கா சிங் உடல்நலக் குறைவால் காலமானார். இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (வயது 91) கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொகாலி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலை சீராக இருந்த நிலையில் அவர் வீடு திரும்பினார். ஆனால் இம்மாத தொடக்கத்தில் அவருக்கு திடீரென்று ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . […]

Categories
இந்திய சினிமா சினிமா

முக்க்கிய சினிமா பிரபலம் காலமானார் – கண்ணீர்…!!!

தமிழில் குத்து, சரவணா உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரபல கன்னட தயாரிப்பாளர் கே.சி.என் சந்திரசேகர் காலமானார். அவருக்கு வயது 69. இவர் கன்னடத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். இவருடைய மறைவிற்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற….! முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் காலமானார் …!!!

மணிப்பூரைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற டிங்கோ சிங் ,2017 ம் ஆண்டு முதல்     புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .இவர்  கடந்த 1998ம் ஆண்டு நடந்தஆசிய குத்துசண்டை போட்டியில், தங்கப்பதக்கத்தை வென்ற அவர் , அதே ஆண்டு அர்ஜுனா விருதையும்பெற்றார் . அதோடு கடந்த 2013 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மிக முக்கிய பிரபலம் காலமானார்… கண்ணீர்…!!

தமிழில் மார்க்சிய சிந்தனையே வளர்த்தெடுத்த பிரபல மார்க்சிய அறிஞர் எஸ்.என் நாகராஜன் காலமானார். கோவையில் பிறந்த இவர், வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்றவர். வைணவம் போன்ற கீழைதத்துவங்களுடன் மார்க்சியத்தை இணைத்து சிந்திக்க வேண்டும் என்று கீழை மார்க்சியம் என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்தவர். கம்யூனிசம் விடுதலையின் இலக்கணம், மார்க்சு உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

Categories
விளையாட்டு

துரோணாச்சார்யா விருது பெற்ற….முதல் இந்திய குத்துசண்டை பயிற்சியாளர் …. பரத்வாஜ் காலமானார்…!!!

துரோணாச்சார்யா  விருது பெற்ற முதல் இந்திய குத்துச் சண்டை பயிற்சியாளராக பரத்வாஜ் காலமானார். கடந்த 1985ஆம் ஆண்டு மத்திய அரசு சார்பில் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த பயிற்சியாளருக்கான  துரோணாச்சாரியார் விருது அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே , இந்திய குத்துச்சண்டை பயிற்சியாளரான ஓ.பி.பரத்வாஜ் மல்யுத்த பயிற்சியாளரான  பாலச்சந்திர பாஸ்கர் மற்றும் தடகளப் பயிற்சியாளரான  ஓ.எம். நம்பியார் ஆகியோர் மத்திய அரசின் துரோணாச்சாரியார் விருதை பெற்றிருந்தனர். இதனால் குத்துச்சண்டை விளையாட்டில் சிறந்த பயிற்சியாளருக்கான , துரோணாச்சாரியார் விருதை  பெற்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முக்கிய பிரபலம் சென்னையில் காலமானார்… சோகம்…!!!

விடுதலை சிறுத்தை கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் சென்னையில் காலமானார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் கொரோனா தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். பல குடும்பங்கள் தங்களது உறவினர்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ஒரு முக்கிய பிரபலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: பிரபல தமிழ் சீரியல் நடிகர் காலமானார்… அதிர்ச்சி…!!

பிரபல தமிழ் சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென்று காலமானார். விஜய் டிவியில் பிரபல சீரியல்களில் ஒன்று தேன்மொழி சீரியல். இந்த சீரியலில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி ஜாக்லின் நாயகியாக நடித்து வருகிறார். நாயகனாக சித்தார்த் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 300 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி கொண்டு வருகின்றது. இந்த தொடரில் ஜாக்லின்க்கு அப்பாவாக நடித்து வரும் பிரபல நடிகர் ரமேஷ் என்பவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் கொரோனாவால் காலமானார்… சோக சம்பவம்..!!!

மலையாளத்தில் மிகவும் பிரபல நடிகரும் எழுத்தாளருமான மடம்பு குஞ்சுகுட்டன் கொரோனாவால் காலமானார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காலகட்டத்தில் பல அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்து கொண்டு வருகின்றனர். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் செய்தி வந்த வண்ணமே உள்ளது. கொரோனா தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேச மாநிலத்தில்… காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்… என்ன நடந்தது..?

கோவிட் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த இறுதிச் சடங்கின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த விஷயங்களுக்கு பல கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளனர். இருப்பினும் பல மாநிலங்களில் இதை முறையாக கடைபிடிக்க மக்கள் தவறிவிடுகின்றனர். இதன் காரணமாகவே கொரோனா தொற்று தீவிரமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் சகோதரர் மற்றும் நடிகர் மரணம்… சோகம்…!!

நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் லலிதாகுமாரின் சகோதரரும் நடிகருமான அருண்மொழிவர்மன் இன்று காலமானார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் பல திரைப்பிரபலங்கள் உயிரிழந்து வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. திரைப்படங்களில் பாடலுக்கு நடனம் ஆடி மிகவும் பிரபலமானவர் டிஸ்கோ சாந்தி. இவர் உதயகீதம் எனும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் இதைத்தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். இவரது சகோதரர் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் அருண்மொழிவர்மன். இவர் […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய பிரபலம் காலமானார் – கண்ணீர்…!!!

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஒய் இக்பால் காலமானா.ர் அவருக்கு வயது 70. இவர் 2012 முதல் 2016 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பில் இருந்தார். அதற்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மிகப் பிரபல தமிழ் நடிகர் சென்னையில் காலமானார்… சோகம்..!!

பிரபல பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் கொரோனா காரணமாக சென்னையில் இன்று காலமானார். மிகப்பெரிய பிரபல பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக். இவருக்கு வயது 78. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் 1981 ஆம் ஆண்டு மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய கல்தூண் படத்தில் சிவாஜிகணேசன் மகனாக நடித்திருந்தார். மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக்குழுவில் நடித்தவர் இவர். பேர் சொல்ல ஒரு பிள்ளை, தாயில்லாக் குழந்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஏவிஎம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: முக்கிய திரை பிரபலம் தமிழகத்தில் காலமானார்…!!

கார்த்திக் நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடித்திருந்த பஞ்சவர்ணம் பாட்டி காலமானார். அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் பருத்திவீரன். இந்தப்படத்தில் பஞ்சவர்ணம் பாடி நடித்திருந்தார். பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு அப்பத்தாவாக முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இந்நிலையில், இவரது மறைவுக்கு கார்த்தி,” அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண்முன்னே நிற்கிறது” என இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

மேலும் ஒரு அதிர்ச்சி…. ‘அபூர்வ சகோதரர்கள்’ பட நடிகர் காலமானார்…. சோகத்தில் திரையுலகம்…!!!

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் நடித்த நடிகர் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் 1989ஆம் ஆண்டு முன்னணி நடிகர் கமல் நடிப்பில் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகர் கமல் குள்ளமான நடிகராக நடித்திருப்பார். இதேபோல் இவருடன் சேர்ந்து உயரம் குறைந்த நடிகர்கள் சிலரும் நடித்திருப்பர். அதில் ஒருவராக இருந்த மேலா ரகு என்பவர் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தனது வீட்டில் திடீரென மயங்கி […]

Categories
மாநில செய்திகள்

Breaking: முக்கிய பிரபலம் சென்னையில் காலமானார்…. சோகம்…!!

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த டிராஃபிக் ராமசாமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதையடுத்து அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Flash News: CSK அணியின் முக்கிய பிரபலம் காலமானார்…. சோகம்..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவருமான எல். சபாரத்தினம் காலமானார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவரும், பெரு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருந்தவருமான எல். சபாரத்தினம் இன்று காலமானார். இவருக்கு வயது 80. உடல் நலக்குறைவால் கடந்த இரண்டு நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவர் கோரமண்டல் சுகர்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மிக முக்கிய பிரபலம் காலமானார்… கண்ணீர்..!!

இந்தியாவின் பிரபல பெங்காலி கவிஞர் ஷங்கா கோஷ் காலமானார். அவருக்கு வயது 89. கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அவர் இன்று காலமானார். இவர் 2011 பத்மபூஷன் விருதையும், 2016இல் ஞான பீட விருதையும் வென்றுள்ளார். 1977-ல் பராபர் பிரார்த்தனா என்ற புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருதையும் வென்றவர். இவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் 93 வயது துணை அதிபர் காலமானார்…. இரங்கல் தெரிவிக்கும் அமெரிக்க அரசு….!!!

அமெரிக்காவின் 42-வது துணை அதிபரான வால்டர் மண்டிலி இன்று காலமாகியுள்ளார். அமெரிக்காவில் 1977 முதல் 1981 வரை ஜிம்மி கார்ட்டர் என்பவர் 39 ஆவது அதிபராக பதவி வகித்து வந்தார். அப்பொழுது அமெரிக்காவின் 42 வது துணை அதிபராக வால்டர் மண்டிலி பதவியிலிருந்தார். மேலும் 1993 முதல் 1996 பில் கிளிங்டன என்பவர் அதிபராக இருந்தபோது வால்டர் மண்டிலி  ஜப்பானுக்கு அமெரிக்க தூதராக செயல்பட்டு வந்தார். அவர் அரசியலில் இருந்து கடந்த வருடம் வயது முதிர்வு காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

புகழ்பெற்ற இயக்குனர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

புகழ்பெற்ற இயக்குனரும் தயாரிப்பாளருமான சுமித்ரா பாவே(78) காலமானார். நுரையீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட இவர் இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் Devrai, Badha, Samhita, Astu, Kaasav உள்ளிட்ட பல படங்கள், குறும்படங்கள், டிவி தொடர்களை இயக்கியுள்ளார். தேசிய விருது, மஹ்ராஸ்டிரா மாநில விருது  உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
விளையாட்டு ஹாக்கி

Flash News: மிகப் பிரபல இந்திய வீரர் காலமானார்…. சோகம்..!!

இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் ஜூனியர் காலமானார். இந்திய ஹாக்கி அணி முன்னாள் பல்பீர் சிங் ஜூனியர். இவருக்கு வயது 88. இவர் இருதய நோயால்  பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தூக்கத்தில் இருந்த போதே உயிரிழந்தார். 1958இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணியில் விளையாடினார். பஞ்சாப் பல்கலை அணியை வழிநடத்திய இவர் உள்ளூர் போட்டியில் பஞ்சாப், ரயில்வே, சர்வீஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 1962இல் ராணுவத்தில் இணைந்த இவர் 1984 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவிற்கு முக்கிய தலைவர்கள் இரங்கல்!

ஆற்காட்டைச் சேர்ந்த அதிமுக ராஜ்யசபா எம்.பி., முகமது ஜான் மாரடைப்பு  காரணமாக காலமானார். இவரின் மறைவிற்கு இபிஸ் மற்றும்  ஓபிஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். வாலாஜா அருகே பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது முகமது ஜானுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில்  முகமது ஜானின் உயிர் பிரிந்தது. கடந்த 2011 ல்  நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ராணிப்பேட்டை தொகுதியில்  வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆன இவர்  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்னாள் குடியரசுத் தலைவர்… அப்துல் கலாம்  சகோதரர் காலமானார்…!!!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரான, அப்துல் கலாம்  சகோதரர் முத்து மீரான் மரைக்காயர் காலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமின் ,மூத்த சகோதரர்  முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் காலமானார். கடந்த நவம்பர் மாதம் 5ம்  தேதியில் தன்னுடைய 104 வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தா.பாண்டியன் சென்னையில் காலமானார் – சோகம்…!!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (வயது 89) காலமானார். சிறுநீரக பிரச்சினை, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வயது மூப்பும், உடல்நல பாதிப்பும் இருந்த நிலையிலும் கடைசி வரை கட்சி, சமூகப் பணிகளில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி…. கொரோனாவால் காலமானார்…!!

பழம்பெரும் நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி கொரோனாவால் தற்போது உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல வங்காள நடிகரான சவுமித்ரா சாட்டர்ஜி(85) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உலகின் முன்னோடி இயக்குனரான சத்யஜித்ரே அவர்களுடைய ஏராளமான படங்களில் சவுமித்ரா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் பத்மபூஷன் மற்றும் தாதா சாகிப் பால்கே உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த அறுபது ஆண்டுகளில் இருநூறுக்கும் அதிகமான படங்களில் இவர் நடித்துள்ள இவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் பானு அதய்யா காலமானார் …!!

ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியரும் பிரபல திரைப்பட ஆடை வடிவமைப்பாளரான 91 வயதான பானு அதய்யா மும்பையில் காலமானார். கடந்த 1950-களில் இந்தி திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக வாழ்க்கையை பயணிக்க தொடங்கிய பானு அதய்யா நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.  கடந்த 1983-ம் ஆண்டில் பிரிட்சர்டு ஹண்ட்ரோ இயக்கிய காந்தி சுயசரிதை இத்திரைப்படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது. அதில் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை பெற்ற பானு அதய்யா அந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்…!!

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 82. முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். இவர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நிதித்துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் அமைச்சராக பதவி வகித்துள்ளார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இளைய சகோதரர் காலமானார் …!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இளைய சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் உடல்நல கோளாறு காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராபர்ட் ட்ரம்ப்பின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. இது தொடர்பான செய்திகள் அமெரிக்க ஊடகங்களில் வெளியானாலும், அவருடைய உடல் நலக்கோளாறு குறித்த தெளிவான விபரங்கள் இடம் பெறவில்லை. இதற்கிடையில் நேற்று மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்த டொனால்ட் ட்ரம்ப், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |