Categories
தேசிய செய்திகள்

புதிய வடிவில் காலபைரவர்… வைரல் புகைப்படம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பாபா காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் முதல் முறையாக காலபைரவருக்கு புதிய அலங்காரம் செய்யப்பட்டது. அதாவது காவல்துறையினரர் சீருடை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒரு கையில் காவல்துறையினர் வைத்திருக்கும் தடிவைத்துள்ளார். மேலும் மற்றொரு கையில் புகார்களை பதிவு செய்வதற்கான நோட்டும் வைத்து கொண்டு புதிய வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த புதிய அலங்காரத்தில் பக்தர்கள் காலபைரவரை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

Categories
மாவட்ட செய்திகள்

வெள்ளை பூசணியில் நெய் தீபம்…. 1000 கிலோ மலர்களால் வழிபாடு….. ஜொலித்த காலபைரவர்….!!!!

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் பங்கஜாமில் காலனியில் பிரசித்தி பெற்ற அலங்காரம் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒரே கல்லில் வடமுகம் நோக்கி துர்க்கை மற்றும் தென்முகம் நோக்கி காலபைரவர் உருவச்சிலை 18 திருக்கரங்களுடன் அமையப்பெற்றுள்ளது. இந்த கோவிலில் கடந்த 25ஆம் தேதி முதல் 6 ஆம் ஆண்டு ஜென்மாஷ்டமி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின்போது 18 யாக குண்டங்கள் அமைத்து மகா யாக வேள்வி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கார்த்திகை மாதம் […]

Categories
ஆன்மிகம் இந்து

குலதெய்வம் தெரியலையா…? 9 வாரங்கள் இவரை வழிபடுங்கள்… பல நன்மைகள் உங்களை தேடி வரும்…!!!

குடும்பம் செழிப்பு, விருத்தி, பாக்கியம் முதலானவை கிடைத்து தலைமுறை தழைத்தோங்க குலதெய்வ வழிபாடு முக்கியமான ஒன்றாக உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில், குடும்பத்தில் எந்தவொரு சுபநிகழ்ச்சி நடந்தாலும் அங்கு குலதெய்வ வழிபாடு பிரதானமாக இருக்கிறது. குலதெய்வம் எது என்று தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். குலதெய்வம் பற்றி தெரியாமல் இந்த பூஜை, வழிபாடு, பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் அதில் பலனில்லை. இதனால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு […]

Categories

Tech |