ஆயுள் தண்டனை விதித்த நீதிபதியின் அறைக்குள் குற்றவாளி காலணியை வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றவாளியான 27 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து விரக்தியில் இருந்த குற்றவாளி நீதிபதி மீது காலணியை கழற்றி வீசினார். இருப்பினும் அந்த காலனி அவர் […]
