சாலையை மறித்து காலநிலை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியது குறித்து போக்குவரத்து செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரித்தானியாவில் உள்ள Insulate Britain என்னும் காலநிலை ஆர்வலர்கள் வீட்டில் அதிகமான வெப்ப வெளியேறுதலை சுழியம் ஆக்குவதற்காக அந்நாட்டு அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று பருவநிலை மாற்றத்திற்கு எதிராகவும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறும் M25 சாலையை மறித்து Insulate Britain அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவும் இந்த […]
