Categories
மாநில செய்திகள்

தீவுகளாகும் சென்னை….. இதுதான் காரணம்…. சுற்றுச்சூழல் ஆய்வுகள் எச்சரிக்கை…..!!!!

காலநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றது. இதனால் 30 முதல் 40 ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறும் என்று சுற்றுச்சூழல் ஆய்வுகள் எச்சரித்ததை சுட்டிக்காட்டி இருக்கிறது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எம்பிக்கள், கனிமொழி சு வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்ற காலநிலை மாற்றம், சர்வதேச ஆய்வறிக்கைகள் குறித்து விவாதிக்கும் கவன ஈர்ப்பு உரையாடலில் இந்த கருத்து அந்த அமைப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல்

எந்தெந்த மாதத்தில் என்னென்ன பயிர்களைப் பயிரிடலாம்?…. இதோ முழு விவரம்….!!!

நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகிப்பது விவசாயம். விவசாயத்தைப் பொறுத்தவரையில் பட்டம் என்பது காலநிலை. அதனால் குறிப்பிட்ட காலநிலைக்கு ஏற்றவாறு பயிர்கள் பயிர் இடுவது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக ஆடிப்பட்டத்தில் தானிய பயிர்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்வார்கள். இதனைத் தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், அடுத்தடுத்து மாற்று பயிர்களை விளையச் செய்யும் போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க் […]

Categories
உலக செய்திகள்

மிகவும் வெப்பமான காலநிலை…. கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…. குறைந்த அளவே பெய்த மழைப்பொழிவு….!!

சீனாவில் தற்போது நிலவி வரும் மிகவும் வெப்பமான காலநிலையால் சுமார் 60 ஆயிரம் ஹெக்டர் அளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளது. சீனாவில் நடப்பாண்டில் சென்ற ஆண்டைவிட 14% குறைவாகவே மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து சீன நாட்டில் மிகவும் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. இவ்வாறு சீனாவில் நிலவி வரும் மிகவும் மோசமான காலநிலையால் சுமார் 60 ஆயிரம் ஹெக்டர் அளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளது. அதோடு […]

Categories

Tech |