இந்திய தலைநகரமான டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவும் மற்றும் கட்டுமான பணிகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நிலைமை தங்கள் மாநிலங்களுக்கும் வரக்கூடாது என்று டெல்லியை ஒட்டியுள்ள மாநிலங்களும் காற்று மாசை குறைப்பதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி […]
