Categories
சினிமா

“காற்றுக்கென்ன வேலி” சீரியலில் இருந்து விலகிய பிரியங்கா…. இது உண்மையா…? அவரே கொடுத்த விளக்கம்….!!!!

“காற்றுக்கென்ன வேலி” தொடரில் இருந்து பிரியங்கா குமார் விலகிவிட்டார் என பொய்யான செய்தி பரவியது. இதற்க்கு பிரியங்கா விளக்கம் தந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “காற்றுக்கென்ன வேலி” தொடரில் பிரியங்கா குமார் என்பவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். பிரியங்கா குமாருக்கு கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என செய்தி பரவியது. இதனால் இவர் “காற்றுக்கென்ன வேலி” தொடரில் இருந்து விலகிவிட்டார் என பொய்யான செய்தி பரவி வந்தது. இதைப் பார்த்த பிரியங்கா குமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காற்றுக்கென்ன வேலி” சீரியலில் இருந்து இதற்காகத்தான் விலகினேன்….. நாயகன் தர்ஷன் கூறிய தகவல்….!!

காற்றுக்கென்ன சீரியலிருந்து விலகியதற்கான காரணத்தை தர்ஷன் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”காற்றுக்கென்ன வேலி”. இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில், இந்த சீரியலின் நாயகன் தர்ஷன் இந்த சீரியலிருந்து விலகினார். இதனையடுத்து, இந்த சீரியலில் இருந்து ஏன் விலகுனீர்கள் என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், ”நான் வேறு ஒரு ப்ராஜெக்ட்டிலும் இருக்கிறேன். இரண்டிற்கும் நேரம் ஒதுக்குவது மிகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென விலகும் ”காற்றுக்கென்ன வேலி” சீரியல் நடிகர்…. வெளியான புதிய தகவல்….!!

‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலின் நாயகன் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘காற்றுக்கென்ன வேலி’. இந்த சீரியலில் நாயகனாக தர்ஷன் நடித்து வருகிறார். இந்த சீரியலின் நாயகனுக்கு சமூகவலைதளத்தில் நிறைய ரசிகர் பக்கங்கள் உள்ளன. இந்நிலையில், இவர் திடீரென சீரியலில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏனெனில், இவர் சில படங்களில் நடிக்க இருப்பதால் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதில் இந்த சீரியலில் சுவாமிநாதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவருக்கு பதில் இவர்…. பிரபல ஹிட் சீரியலின் முக்கிய கதாபாத்திரம் மாற்றம்…!!!

காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வந்த நடிகை மாற்றப்பட்டுள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் சில சீரியல்களின் கதைக்களம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் படிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் போராட்டத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் காற்றுக்கென்ன வேலி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலில் பல புதுமுகங்கள் நடித்து வருகின்றனர். ஆனால், அந்த சீரியலில் நமக்கு நன்கு பரிச்சயமான முகம் என்றால் […]

Categories

Tech |