கொரோனா வைரஸ் தொற்று காற்றில் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதை கண்டறிவதற்கான ஆய்வை விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காற்றில் பறக்க முடியுமா?, அப்படி பயணித்தால் எவ்வளவு தொலைவு பயணிக்க முடியும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.விஞ்ஞானிகள் சிலர் கொரோனா வைரஸ் வான்வழியாக பரவக் கூடியது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனத் திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இந்நிலையில் கொரோனா […]
