இந்திய தலைநகரமான டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதற்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பயிர்களை எரிப்பது மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகையை காரணமாக கூறப்படுகிறது. எனவே காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் நவம்பர் 21 ஆம் தேதி வரை கட்டுமானம் பணிகளுக்கு தடை விதித்தது. அரசு துறைகளில் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100% வேலை செய்ய வேண்டும் […]
