Categories
மாநில செய்திகள்

JUSTIN: காற்றழுத்த தாழ்வு மண்டலம்…  புயலாக மாற வாய்ப்பில்லை…  வானிலை ஆய்வு மைய இயக்குநர்…!!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ளதால் அடுத்த 12 மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையிலிருந்து 340 கி.மீட்டரில்…. “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி”…. இன்னும் 12 மணி நேரத்தில்… அலர்ட்!!

சென்னையிலிருந்து 340 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.. தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இந்த 4 மாவட்டங்களில்… 40 – 45 கி. மீ வேகத்தில் காற்று வீசும்… வானிலை ஆய்வு மையம்…!!!

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தரைக்காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை கிழக்கு தென் கிழக்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று அதிக மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா – […]

Categories

Tech |