கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ராமனபாளையா கிராமத்தில் கெம்பேகவுடா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் நேற்றைய முன்தினம் அன்று ஒரு கார் ஷோரூமுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவரின் அழுக்கு உடையை பார்த்த ஷோரூம் ஊழியர்கள் இங்கு எதற்காக வந்தீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு விவசாயி கெம்பேகவுடா சரக்கு வேனை வாங்குவதற்கு வந்துள்ளேன் என்று ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதனால் சிரித்த ஷோரூம் ஊழியர்கள் உங்களிடம் 10 ரூபாய்இருக்கிறதா …? என்று கேட்டு கேலி செய்துள்ளனர். அத்துடன் […]
