சாலை தடுப்பு சுவரில் கார் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தாறுமாறாக சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியில் வசிக்கும் நாகராஜ், பிரேமலதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுபத்ரா, கல்யாண சுந்தரம் ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
