சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் கிழக்கு பகுதியில் கைல் தாமஸ்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கிளவ்மென்ட் ஜோஸ்வா(18) என்பவரும் தாம்பரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். நேற்று மாலை தாமஸ் மற்றும் ஜோசுவா ஆகிய 2 பேரும் தாம்பரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் குரோம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது தாம்பரம் சானடோரியம் அரசு சித்தா மருத்துவமனை அருகே சென்ற போது முன்னால் சென்ற கார் டிரைவர் சடன் […]
