சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டாம்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளியான பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தண்ணீர்பந்தம்பட்டி கிராமத்தில் இருக்கும் அரசு உர தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பழனிசாமி அவருடைய நண்பரான சந்திரசேகரன் என்பவருடன் தொழிற்சாலையின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து எரியோட்டில் இருந்து வேகமாக சென்ற கார் சாலையில் நின்று கொண்டிருந்த பழனிசாமி மற்றும் சந்திரசேகர் […]
