கார் ஓட்டி பழகிய போது லாரி மீது மோதிய விபத்தில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பச்சாபாளையம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்வாணன், ஸ்ரீதர் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் தங்களது நண்பர்களான கோபி சங்கர், லெனின் ராஜ், ஹரிகிருஷ்ணன், தினேஷ் குமார் ஆகியோருடன் கார் ஓட்டிப் பழகுவதற்காக […]
