நடந்து கொண்டிருந்த சிறுமி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் பாக்யராஜ் – சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 9 வயதுடைய துர்க்காதேவி என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் சிறுமியான துர்காதேவியும், சத்யாவும் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் திடீரென துர்கா தேவியின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் துர்கா தேவியை மீட்டு […]
