மகாராஷ்டிரா மாநிலம், சிஞ்சானி கடற்கரை அருகே உணவு கடையின் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 26, இந்தியா முழுவதும் பொது விடுமுறை ஆகும். இந்த விடுமுறை நாளில் மகாராஷ்டிரா மாநிலம் தாராப்பூரில் உள்ள சிஞ்சானி கடற்கரையில் மக்கள் அதிக அளவில் வந்தனர். அதிக கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் காரொன்று கடற்கரைக்கு வந்தது. பின்னர் அந்த கார் இரு சக்கர வாகனங்களின் மீது மோதாமல் இருக்க வேண்டும் என்பதற்காக […]
