காஞ்சிபுரத்தில் பழுதாகி நின்ற கார் மீது லாரி ஒன்று வேகமாக மோதியதில் இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியில் தமிழ்செல்வன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் தனது உறவினரான அற்புதம், பவானி, அம்பிகா ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு காரில் சென்னை நோக்கி சென்றுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது […]
