இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் முனியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் பெத்தாசமுத்திரம் பகுதிக்கு மாட்டு தீவனம் வாங்குவதற்காக சென்றுள்ளார். இவர் வீ கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் முனியனின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் முனியனும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த […]
