இருசக்கர வாகனம் மீது கார் பயங்கராமாக மோதியதில் தந்தை-மகன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள அ.ரங்கநாதபுரத்தில் செல்லபாண்டி(29) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு கௌரி(26) என்ற மனைவியும், ராஜபாண்டி(4) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் இவரது உறவினர் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக செல்லபாண்டி, தனது மனைவி மகன் மற்றும் உறவினர் பழனியம்மாள்(43) ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் […]
