Categories
சினிமா தமிழ் சினிமா

“பல விருதுகளை பெற்றுத் தந்த இயக்குனர்”…. பிரபல நடிகர் கார் பரிசளிப்பு….!!!!

பல விருதுகளை பெற்றுத்தந்த இயக்குனருக்கு நடிகர் உன்னி முகுந்தன் கார் பரிசளித்துள்ளார். மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் உன்னி முகுந்தன். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் தெலுங்கில் பாகமதி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார் தற்போது சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் யசோதா திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் கதாநாயகனாக நடித்து தயாரித்த மேமப்படியான் திரைப்படம் இந்த வருடம் வெளியானது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ஆதார் பட இயக்குனருக்கு செம சர்ப்ரைஸ்…. காரை பரிசாக வழங்கி அசத்திய தயாரிப்பாளர்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வரும் கருணாஸ் அம்பாசமுத்திரம் அம்பானி மற்றும் திண்டுக்கல் சாரதி போன்ற திரைப்படங்களின் மூலம் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் ஆதார் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ஒரு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கருணாஸ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வசூலில் சாதனை படைக்கும் வெந்து தணிந்தது காடு” பரிசுகளை அள்ளிக் கொடுக்கும் ஐசரி கணேஷ்….!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி வல்லவன் மற்றும் மன்மதன் போன்ற திரைப்படங்கள் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சமீப காலமாகவே சிம்புவின் படங்கள் எதுவும் சரிவர ஓடாததால் சிம்பு இனி சினிமா உலகில் இருந்து காணாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதுமணத் தம்பதிகளுக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர்… வைரலாகும் புகைப்படம்…!!

பிரபல தயாரிப்பாளர் புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார். கடந்த வருடம் அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. இத்திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நிரஞ்சனி என்பவர் நடித்திருந்தார். தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் தான் நிரஞ்சனி. இந்நிலையில் கடந்த வாரம் நிரஞ்சனிக்கும், இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்திற்கு பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள்…. ‘தார்’ கார் பரிசு…. மகேந்திரா குழு தலைவரின் அறிவிப்பு….!!

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக  சிறப்பாக விளையாடிய இந்திய அணியை சேர்ந்த 6 வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு   வெளியிட்டுள்ளார். இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2 – 1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்திய  அணியில் பல முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் கூட  இளம் வீரர்களின் திறமையான […]

Categories
உலக செய்திகள்

காரில் வசிக்கும் சிறிய பறவை குஞ்சுகள்… பரிசளித்த துபாய் இளவரசர்…!!!

துபாய் பட்டத்து இளவரசர் ஒரு சிறிய பறவைக்காக தனது காரை அன்பளிப்பாக அளித்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பால் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார். அச்சமயத்தில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் கருப்பு நிற ‘ மெர்சிடஸ்’ என்ற காரின் முகப்பு பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடுகட்டி முட்டையிட்டுள்ளது. […]

Categories

Tech |