புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால், திருநள்ளாற்றைச் சேர்ந்தவர் பத்ரிநாத் (38). இவர் புதுவையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். துளிர் உதவிக்கரம் அறக்கட்டளையை நடத்தும் இவர் மாணவர்களுக்கு மாற்று வழி கல்வித்திறன் குறித்து மாலை நேரப் பயிற்சி, பெண்கள் மேம்பாட்டுப் பயிற்சி, பல்லுயிர் பாதுகாப்புப் பயிற்சிகளை அளித்து வருகிறார். தற்போது வாசிப்பைப் பழக்கப்படுத்த மாலை நேர நடமாடும் நூலகத்தைத் தொடங்கியுள்ளார். இதுபற்றி பத்ரிநாத் கூறுகையில், “தாயின் விருப்பப்படி வீட்டில் நூலகம் அமைத்தேன். தந்தை வாங்கிய கார் வீட்டில் இருந்தது. கரோனாவால் […]
