இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த 26 வயது பெண் பாரா காகனிண்டின் என்பவர் வசித்து வருகிறார். ஏற்கனவே ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு தாயான இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாரா வழக்கமான பரிசோதனைக்காக வாடகை காரில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது கார் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதால் பாராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பாரா காரிலேயே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதன் […]
