காரை ஓட்டி பார்ப்பதாக கூறி 16 லட்சம் ரூபாய் காரை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியில் பழைய கார்கள் விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து காரை வாங்க விரும்புவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து கார் விற்பனை நிலையத்தில் இருந்த 16 லட்சம் ரூபாய் காரை வாங்குவதாக கூறி ஓட்டி பார்ப்பதற்கு கேட்டனர். இதனை நம்பிய விற்பனை நிலைய […]
