இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானின் கார் டிரைவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் விசாரணை மேற்கொண்டனர். ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த வாரம் சனிக்கிழமை மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து கொடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்று விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உட்பட 8 […]
