Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கார்-டிராக்டர் மோதல்…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

கார் டிராக்டர் மீது மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக்டரில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆலங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் முருகன் டிராக்டர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் திடீரென அவரது டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டரிலிருந்து தூக்கி வீசப்பட்ட முருகன் சாலையில் கீழே விழுந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு […]

Categories

Tech |