திருவனந்தபுரம் அருகே வாலிபர் ஒருவர் மது வாங்க பணம் தராததால் ஆத்திரமடைந்து ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த 19 கார்களை சேதப்படுத்திய உள்ளார். திருவனந்தபுரம் அருகே உள்ள தாம்பனூர் ரயில் நிலையத்தில் பயணிகள் சிலர் காரில் வரும் பட்சத்தில் கார்களை பார்க் செய்துவிட்டு பின்னர் ரயிலில் சென்றுவிட்டு மாலை திரும்பும்போது அந்த கார்களை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த கார்களை உரிமையாளர்கள் எடுக்க சென்றபோது அவர்கள் கண்ட […]
