ஆப்கானிஸ்தானில் நடந்த கார் குண்டு வெடிப்பில் மாணவர்கள் உட்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள லோகர் மாகாணத்தில் புல் இ ஆலமில் தலைநகரில் மருத்துவமனை ஒன்று உள்ளது. நேற்று மாலை முஸ்லிம் மக்கள் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு துறந்தனர். அதன் பின்னர் திடீரென மருத்துவமனைக்கு வெளியே 6.30 மணி அளவில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்த சம்பவத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் பலத்த […]
