கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு யுவராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நாகேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து, யுவராணி, நாகேந்திரன் மற்றும் அவர்களுடைய உறவினர்களான அருண், ரஞ்சித் குமார் ஆகியோர் சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இந்நிலையில் துக்கம் விசாரித்துவிட்டு அவர்கள் மீண்டும் […]
