தற்போதெல்லாம் ஏராளமான பொதுமக்கள் கார் வாங்குவதற்கு வங்கியில் கடன் பெறுகின்றனர். பண்டிகைக்காலங்களில் வங்கிகளில் நல்ல கடன் சலுகைகளும் கிடைக்கும். நீங்களும் இந்த தீபாவளிக்கு கார் வாங்குவதற்கு திட்டமிட்டு இருந்தால், அதை வாங்கும்போது பல பேர் செய்யக்கூடிய சில தவறுகளை செய்யாமல் தவிர்ப்பது அவசியம் ஆகும். இல்லையென்றால் நீங்கள் வருந்த வேண்டி இருக்கும். இதனிடையில் பலர் கடன் வாங்கும் சமயத்தில் தவறுகள் செய்து விடுகின்றனர். இதற்கிடையில் கார் வாங்கும்போது பணம் செலுத்தவேண்டியதில்லை. ஏனெனில் அனைத்து பணமும் EMI வாயிலாக […]
