பிறந்தநாள் விழாவிற்கு வர மறுத்த நண்பரை கார் ஏற்றி கொலை செய்துள்ள சம்பவம் பரபரபபி ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்ட பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராவார். இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது ராமேசுடன் உடன் மது அருந்திய சின்னா என்பவர் தன்னுடைய வீட்டில் நடைபெறும் பிறந்தநாள் விழாவிற்கு ரமேஷை அழைத்துள்ளார். ஆனால் ரமேஷ் தன்னால் வர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னா காரை […]
