கோயம்புத்தூர் மாவட்டத்தில் கணவன் காரை ஏற்றி மனைவியை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த 40 வயதான கோகுல் குமார் என்பவர் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிபராசக்தி மருத்துவமனையில் மனிதவளத் துறையில் வேலைப் பார்த்து வந்த 33 வயதுடைய கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கோகுல் குமார் வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக கீர்த்தனாவுக்கும் […]
